மகாவிசுவம்
makaavisuvam
சூரியன் மேஷத்திற் புகும் புண்ணியகாலம். (யாழ். அக.) (Astron.) The vernal equinox, when the sun enters Aries;
Tamil Lexicon
மேடசங்கிராந்தி.
Na Kadirvelu Pillai Dictionary
--மகாவிஷீவம்--மகாவிடு வம், ''s. [in astron.]'' The moment of the sun's entering Aries, the vernal equinox, but varying several days from the European computation, மேடத்திற்சூரி யன்வருகை. W. p. 651.
Miron Winslow
makā-vicuvam
n. mahā-viṣuva.
(Astron.) The vernal equinox, when the sun enters Aries;
சூரியன் மேஷத்திற் புகும் புண்ணியகாலம். (யாழ். அக.)
DSAL