Tamil Dictionary 🔍

மகரகுண்டலம்

makarakundalam


காண்க : மகரக்குழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுறாமீனின் வடிவமமைந்த காதணி. செயிர் மகரகுண்டலமும் (சீவக. 168). Ear-ring shaped like a makaram;

Tamil Lexicon


காதணியனொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


--மகரக்குழை, ''s.'' Fish shaped earrings.

Miron Winslow


makara-kuṇdalam
n. makara-kuṇṭalam.
Ear-ring shaped like a makaram;
சுறாமீனின் வடிவமமைந்த காதணி. செயிர் மகரகுண்டலமும் (சீவக. 168).

DSAL


மகரகுண்டலம் - ஒப்புமை - Similar