பௌராணிகன்
pauraanikan
புராணக் கொள்கையுடையவன் ; புராணஞ் சொல்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புராணக் கொள்கையுடையவன். (சி. சி. 1, 1, மறைஞா.) 1. One who follows the Purāṇas; புராணக் கதைகளை எடுத்துரைப்பவன். 2. One who expounds the Purāṇa stories;
Tamil Lexicon
, ''s.'' An historian. See புராணீகன்.
Miron Winslow
paurāṇikaṉ
n. paurāṇika.
1. One who follows the Purāṇas;
புராணக் கொள்கையுடையவன். (சி. சி. 1, 1, மறைஞா.)
2. One who expounds the Purāṇa stories;
புராணக் கதைகளை எடுத்துரைப்பவன்.
DSAL