Tamil Dictionary 🔍

புராணிகன்

puraanikan


புராணப் பிரசங்கம் செய்வோன் ; புராணம் செய்த ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புராணஞ்செய்த ஆசிரியன். (சங். அக.) 2. Author of a purāṇa; புராணப்பிரசங்கம் செய்வோன். புராணிகர்க் கொன்று முதவார் (குமரே. சத. 34). 1. One who expounds the Purāṇas.

Tamil Lexicon


purāṇikaṉ
n paurāṇika.
1. One who expounds the Purāṇas.
புராணப்பிரசங்கம் செய்வோன். புராணிகர்க் கொன்று முதவார் (குமரே. சத. 34).

2. Author of a purāṇa;
புராணஞ்செய்த ஆசிரியன். (சங். அக.)

DSAL


புராணிகன் - ஒப்புமை - Similar