பௌனர்ப்பவன்
paunarppavan
புத்திரர் பன்னிருவகையினருள் ஒருத்தியிடம் முதற்கணவனுக்குப் பிறந்தவனும் விதவையானபின் அவளை மணந்த இரண்டாங் கணவனால் மகனாகக் கருதப்படுபவனுமான புத்திரன். (ஏலாதி, 31.) Son born to a woman by her first husband considered as a son of the husband who marries her on her widowhood one of 12 puttiraṉ, q. v.;
Tamil Lexicon
paunarppavaṉ
n. paunarbhava.
Son born to a woman by her first husband considered as a son of the husband who marries her on her widowhood one of 12 puttiraṉ, q. v.;
புத்திரர் பன்னிருவகையினருள் ஒருத்தியிடம் முதற்கணவனுக்குப் பிறந்தவனும் விதவையானபின் அவளை மணந்த இரண்டாங் கணவனால் மகனாகக் கருதப்படுபவனுமான புத்திரன். (ஏலாதி, 31.)
DSAL