போந்தின்றாரோன்
poandhinraaroan
பனம்பூமாலையையுடைய சேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பனம்பூமாலை யுடையவன்] சேரன். (சூடா.) Cera king, as decked with a garland of palmyra flowers;
Tamil Lexicon
சேரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A title of the Sera kings--as பனந்தாரோன்.
Miron Winslow
pōntiṉṟārōṉ
n. id.+.
Cera king, as decked with a garland of palmyra flowers;
[பனம்பூமாலை யுடையவன்] சேரன். (சூடா.)
DSAL