போதப்பிரகாரம்
poathappirakaaram
உத்தேசம், இலக்கணம், பரீக்கை என்ற தருக்கவாதப் பிரிவு. (W.) Terms, in three divisions, viz., uttēcam, ilakkaṇam, parīkkai;
Tamil Lexicon
. Three terms in logic: 1. உத்தேசம், the name of the subject; 2. இலக்கணம், its nature or definition; 3. பரீக்கை or பரீட்சை, examination whether it contains the asserted truth.
Miron Winslow
pōta-p-pirakāram
n. bōdha+. (Log.)
Terms, in three divisions, viz., uttēcam, ilakkaṇam, parīkkai;
உத்தேசம், இலக்கணம், பரீக்கை என்ற தருக்கவாதப் பிரிவு. (W.)
DSAL