Tamil Dictionary 🔍

போக்குநீக்கு

poakkuneekku


பழக்கம் ; போக்குவரத்து ; பாட்டை ; புகலிடம் ; விரகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈவிரக்கம். Colloq. 2. Kind heartedness; சௌமிய குணம். Loc. 1. Amiability; இடைவெளி. (W.) 4. Escape, opening; போக்குவரத்து. 1. Going and coming; பழக்கம். (யாழ். அக.) 6. Habit, practice, method; உபாயம். (W.) 5. Method, way; புகலிடம். Loc. 3. Refuge; பாட்டை. (W.) 2. Thoroughfare;

Tamil Lexicon


, ''v. noun.'' A thoroughfare. 2. Method, way, &c., as நீக்குப்போக்கு. போக்குநீக்கில்லாமல். Well secured, as an inclosure without an opening.

Miron Winslow


pōkku-nīkku
n. id.+.
1. Going and coming;
போக்குவரத்து.

2. Thoroughfare;
பாட்டை. (W.)

3. Refuge;
புகலிடம். Loc.

4. Escape, opening;
இடைவெளி. (W.)

5. Method, way;
உபாயம். (W.)

6. Habit, practice, method;
பழக்கம். (யாழ். அக.)

pōkku-nīkku
n. id.+.
1. Amiability;
சௌமிய குணம். Loc.

2. Kind heartedness;
ஈவிரக்கம். Colloq.

DSAL


போக்குநீக்கு - ஒப்புமை - Similar