Tamil Dictionary 🔍

பொழுதொடுபுணர்தல்

poluthodupunarthal


வணிகர் எண்குணத்தொன்றான வினைகளைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணிகர் குணங்கள் எட்டனுள் காரியங்களைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை. (பிங்.) Adapting oneself to the times, one of eight virtues of the merchant-caste;

Tamil Lexicon


வணிகரெண்குணத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


poḻutoṭu-puṇartal
n. id.+.
Adapting oneself to the times, one of eight virtues of the merchant-caste;
வணிகர் குணங்கள் எட்டனுள் காரியங்களைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை. (பிங்.)

DSAL


பொழுதொடுபுணர்தல் - ஒப்புமை - Similar