Tamil Dictionary 🔍

பொலிகடா

polikataa


காண்க : பொலியெருது ; பொலியாடு ; தன் மனம்போனபடி திரியும் தடியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலியாடு. (W.) 2. Ram or he-goat kept for covering; தன்மனம்போனபடி திரியுந் தடியன். Loc. 3. Rake, reckless person who leads a loose life; . 1. See பொலியெருது.

Tamil Lexicon


, ''s.'' A ram, or he-goat, kept for covering.

Miron Winslow


poli-kaṭā
n. பொலி-+.
1. See பொலியெருது.
.

2. Ram or he-goat kept for covering;
பொலியாடு. (W.)

3. Rake, reckless person who leads a loose life;
தன்மனம்போனபடி திரியுந் தடியன். Loc.

DSAL


பொலிகடா - ஒப்புமை - Similar