பொருமுகவெழினி
porumukavelini
அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவுதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவு திரை. (சிலப். 3, 109.) Curtain between the two pillars to the right of the stage;
Tamil Lexicon
poru-muka-v-eḻiṉi
n. பொரு-+முகம்+எழினி.
Curtain between the two pillars to the right of the stage;
அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவு திரை. (சிலப். 3, 109.)
DSAL