பொருத்தக்கடுதாசி
poruthakkaduthaasi
கலியாணம் முதலிய விஷயங்களைக் குறித்த உடன்படிக்கைப் பத்திரம். (W.) Written contract, as in a marriage;
Tamil Lexicon
உடம்படிக்கைக் கடுதாசி.
Na Kadirvelu Pillai Dictionary
porutta-k-kaṭutāci
n. பொருத்தம்+.
Written contract, as in a marriage;
கலியாணம் முதலிய விஷயங்களைக் குறித்த உடன்படிக்கைப் பத்திரம். (W.)
DSAL