Tamil Dictionary 🔍

தத்துவக்கடுதாசி

thathuvakkaduthaasi


அதிகாரபத்திரம். 1.Power of attorney ; கோர்ட்டிலிருந்து அதிகாரமுறையிற் பிறப்பிக்குங் கட்டளை. 4. Warrant ; பதிலிப்பத்திரம். 3. Writ or authority of proxy; மரணசாதனம் நிறைவேற்றும் அதிகாரபத்திரம். 2. Letters of administration;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Letter of administration. 2. Power of attorney. 3. Warrant. 4. Writ or authority of proxy. ''(Juffna usage.)''

Miron Winslow


tattuva-k-kaṭutāci,
n. தத்துவம்2 +. (J.)
1.Power of attorney ;
அதிகாரபத்திரம்.

2. Letters of administration;
மரணசாதனம் நிறைவேற்றும் அதிகாரபத்திரம்.

3. Writ or authority of proxy;
பதிலிப்பத்திரம்.

4. Warrant ;
கோர்ட்டிலிருந்து அதிகாரமுறையிற் பிறப்பிக்குங் கட்டளை.

DSAL


தத்துவக்கடுதாசி - ஒப்புமை - Similar