Tamil Dictionary 🔍

பொருட்குற்றம்

porutkutrram


பாட்டின் பொருளில் உண்டாம் பிழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவியின் பொருளில் உண்டாம் பிழை. சொற்குற்றமின்று வேறுபொருட்குற்ற மென்றான் (திருவிளை. தருமி. 103). (Rhet.) Impropriety or blemish in the meaning of a verse;

Tamil Lexicon


poruṭ-kuṟṟam
n. பொருள்+.
(Rhet.) Impropriety or blemish in the meaning of a verse;
கவியின் பொருளில் உண்டாம் பிழை. சொற்குற்றமின்று வேறுபொருட்குற்ற மென்றான் (திருவிளை. தருமி. 103).

DSAL


பொருட்குற்றம் - ஒப்புமை - Similar