பொரிபொரிச்சான்
poriporichaan
அழுத்தினால் சுடக்கோசையிட்டு வெடிக்கும் காய்களையுடைய ஒருவகைச் செடி. (W.) A plant whose unripe seeds burst with a cracking noise when pressed;
Tamil Lexicon
வெடிபலவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A kind of plant whose unripe seeds burst with a cracking noise when pressed.
Miron Winslow
pori-poriccāṉ
n. prob. பொரிபொரி-+.
A plant whose unripe seeds burst with a cracking noise when pressed;
அழுத்தினால் சுடக்கோசையிட்டு வெடிக்கும் காய்களையுடைய ஒருவகைச் செடி. (W.)
DSAL