Tamil Dictionary 🔍

பொய்யில்புலவன்

poiyilpulavan


மெய்ஞ்ஞானி ; திருவள்ளுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்ஞ்ஞானி. பொய்யில்புலவர் புரிந்துறையு மேலுலகம் (பு. வெ. 10, 4). 1. Man of true wisdom; திருவள்ளுவர். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் (மணி. 22, 61). 2. Tiruvaḷḷuvar;

Tamil Lexicon


poy-y-il-pulavaṉ
n. id.+ இல் neg.+.
1. Man of true wisdom;
மெய்ஞ்ஞானி. பொய்யில்புலவர் புரிந்துறையு மேலுலகம் (பு. வெ. 10, 4).

2. Tiruvaḷḷuvar;
திருவள்ளுவர். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் (மணி. 22, 61).

DSAL


பொய்யில்புலவன் - ஒப்புமை - Similar