பொம்மலாட்டம்
pommalaattam
பாவைக்கூத்து ; பொம்மைகளை வைத்தாட்டும் காட்சி ; மாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம். 1. Puppet show; மாயம். பொம்மலாட்டமென்றே யிரு (பட்டினத். பொது. 21). 2. Disguise, deceptive appearance;
Tamil Lexicon
பாவைக்கூத்து.
Na Kadirvelu Pillai Dictionary
pommal-āṭṭam
n. பொம்மல்2+. [T. bommalāṭa.]
1. Puppet show;
பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம்.
2. Disguise, deceptive appearance;
மாயம். பொம்மலாட்டமென்றே யிரு (பட்டினத். பொது. 21).
DSAL