பொன்மலைவல்லி
ponmalaivalli
பார்வதிதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி தேவி. புரிவு செய்தனள். பொன்மலைவல்லி (பெரியபு. திருக்குறிப். 56). Goddess Pārvatī;
Tamil Lexicon
poṉ-malai-valli
n. பொன்மலை+.
Goddess Pārvatī;
பார்வதி தேவி. புரிவு செய்தனள். பொன்மலைவல்லி (பெரியபு. திருக்குறிப். 56).
DSAL