Tamil Dictionary 🔍

பொன்னுக்குவீங்கி

ponnukkuveengki


கூகைக்கட்டு , கன்னம் வீங்கும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூகைக்கட்டு. Mumps, parotitis, believed to be cured by wearing a gold ornament;

Tamil Lexicon


கூகைக்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' The mumps, Cynanche parotidia, so called as thought to be caused by hankering after gold-ornaments, or cured by wear ing them.

Miron Winslow


poṉṉukku-vīṅki
n. id.+.
Mumps, parotitis, believed to be cured by wearing a gold ornament;
கூகைக்கட்டு.

DSAL


பொன்னுக்குவீங்கி - ஒப்புமை - Similar