பொருக்காங்கட்டி
porukkaangkatti
மண்ணாங்கட்டி. 1.Dried clod of earth; இரத்தம் முதலியன உறைவதாலுண்டாம் கட்டி (W.) 2. Clot;
Tamil Lexicon
பொருக்குமண்கட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A clot.
Miron Winslow
porukkāṅ-kaṭṭi
n. id.+.
1.Dried clod of earth;
மண்ணாங்கட்டி.
2. Clot;
இரத்தம் முதலியன உறைவதாலுண்டாம் கட்டி (W.)
DSAL