Tamil Dictionary 🔍

பொன்னாங்கண்ணி

ponnaangkanni


ஒரு பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பொன்னாங்காணி. Loc

Tamil Lexicon


பொன்னாங்காணி.

Na Kadirvelu Pillai Dictionary


--பொன்னாங்காணி, ''s.'' An edible plant, bearing a gold colored flower, Illecebrum sessile. பொன்னாங்காணிக்குப் புளிவிட்டுக்கடைந்தால் அ ண்ணாக்கெல்லாம் தித்திக்கும். The compound of the illecebrum and tamarind will be sweet.

Miron Winslow


poṉ-ṉ-āṅ-kāṇṇi
n. id.+கண்ணி.
See பொன்னாங்காணி. Loc
.

DSAL


பொன்னாங்கண்ணி - ஒப்புமை - Similar