பொதியவெற்பன்
pothiyavetrpan
பொதியமலைக்குரிய பாண்டியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொதியப்பொருப்பன். (சூடா.)
Tamil Lexicon
பாண்டியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Any king of the Pandya dynasty, as having the பொதியம் mountain within his kingdom, பாண்டி யன். (சது.)
Miron Winslow
potiya-veṟpaṉ
n. பொதியம்+.
See பொதியப்பொருப்பன். (சூடா.)
.
DSAL