Tamil Dictionary 🔍

பொதிசோறு

pothichoru


கட்டுச்சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பொதி, 10. (திவா.) சால மிகப்பசித்தீ ரிப்பொதிசேறு தருகின்றேன் (பெரியபு. ஏயர்கோன். 159).

Tamil Lexicon


கட்டுச்சோறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' கட்டுச்சோறு.] Boiled rice tied up for a journey.

Miron Winslow


poti-cōṟu
n. id.+.
See பொதி, 10. (திவா.) சால மிகப்பசித்தீ ரிப்பொதிசேறு தருகின்றேன் (பெரியபு. ஏயர்கோன். 159).
.

DSAL


பொதிசோறு - ஒப்புமை - Similar