பொட்டுக்காறை
pottukkaarai
மகளிர் கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் கழுத்தணிவகை. பொட்டுக்காறை யெந்த ஈளுவன் வீட்டில் இருக்குதோ (விறலிவிடு. 701). A kind of neck-ornament;
Tamil Lexicon
poṭṭu-k-kāṟai
n. prob. id.+.
A kind of neck-ornament;
மகளிர் கழுத்தணிவகை. பொட்டுக்காறை யெந்த ஈளுவன் வீட்டில் இருக்குதோ (விறலிவிடு. 701).
DSAL