Tamil Dictionary 🔍

பட்டைக்காறை

pattaikkaarai


ஒரு கழுத்தணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்தணிவகை. (S. I. I. ii, 157.) A kind of necklet;

Tamil Lexicon


ஒரு கழுத்தணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ornament for the neck, ஓர்கழுத்தணி. See காறை.

Miron Winslow


paṭṭai-k-kāṟai,
n. பட்டை+.
A kind of necklet;
கழுத்தணிவகை. (S. I. I. ii, 157.)

DSAL


பட்டைக்காறை - ஒப்புமை - Similar