பொடிச்சல்லி
potichalli
கட்டட வேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கல் சிறுதுண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டடவேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கற் சிறுதுண்டு. (C. E. M.) Small bits of brick or stone, used for concrete;
Tamil Lexicon
poṭi-c-calli
n. பொடி+.
Small bits of brick or stone, used for concrete;
கட்டடவேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கற் சிறுதுண்டு. (C. E. M.)
DSAL