பொங்கித்தெளித்தல்
pongkithelithal
வீட்டுக்கூரையில் ஆந்தை தங்கியதற்குப் பரிகாரமாகப் பொங்கலிட்டுப் பாற்கஞ்சியை வீட்டில் தெளிக்குஞ்சடங்கு. (J.) Purificatory ceremony of boiling rice in milk and sprinkling the house with the soup, because an owl has alighted on the roof
Tamil Lexicon
, ''v. noun.'' Boiling rice in milk, and sprinkling a house with the liquid, because an owl has lighted on the roof. ''(Jaff.)''
Miron Winslow
poṅki-t-teḷittal
n. id.+.
Purificatory ceremony of boiling rice in milk and sprinkling the house with the soup, because an owl has alighted on the roof
வீட்டுக்கூரையில் ஆந்தை தங்கியதற்குப் பரிகாரமாகப் பொங்கலிட்டுப் பாற்கஞ்சியை வீட்டில் தெளிக்குஞ்சடங்கு. (J.)
DSAL