Tamil Dictionary 🔍

பைபீலவாதம்

paipeelavaatham


எறும்புகளின் பேச்சறிதல் ; அணுப்பரிணாம வாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநாலுகலையுள் எறும்பு முதலிய பிராணிகளின் பாஷைகளை அறியும் வித்தை. (யாழ். அக.) The art of knowing the language of creatures from ant upwards, one of aṟupattunālu-kalai, q.v.; . A system of metaphysics. See பீலுவாதம்1.

Tamil Lexicon


பைபீலிகாவாதம், s. see பிபீலவாதம் the fancied language of brutes etc; 2. the Epicurean philosophy.

J.P. Fabricius Dictionary


[paipīlavātam ] --பைபீலிகாவாதம், ''s.'' The fancied language of brutes, &c. 2. The Epicurean philosophy. See பிபீ லவாதம், பிபீலிகாவாதம், பீலுவாதம்.

Miron Winslow


paipīla-vātam
n.pai-pīlu+vāda.
The art of knowing the language of creatures from ant upwards, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் எறும்பு முதலிய பிராணிகளின் பாஷைகளை அறியும் வித்தை. (யாழ். அக.)

paipīlavātam
n. pīlu+vāda.
A system of metaphysics. See பீலுவாதம்1.
.

DSAL


பைபீலவாதம் - ஒப்புமை - Similar