பிபீலிகாவாதம்
pipeelikaavaatham
எறும்பு முதலியவற்றின் பேச்சை உணரும் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறும்பு முதலியவற்றின் பாஷையை உணரும் அறிவு. Knowledge of the language of creatures from ants upwards; . A system of philosophy. See பீலுவாதம். (W.)
Tamil Lexicon
s. the language of animals; 2. the Epicurean philosophy, பிபீலவாதம்.
J.P. Fabricius Dictionary
, [pipīlikāvātam] ''s.'' The language of animals, as பைபீலவாதம், மிருகபாஷை. 2. The Epicurian philosophy--as பிபீலவாதம்.
Miron Winslow
pipīlikā-vātam
n. id.+.
Knowledge of the language of creatures from ants upwards;
எறும்பு முதலியவற்றின் பாஷையை உணரும் அறிவு.
pipīlikā-vātam
n.
A system of philosophy. See பீலுவாதம். (W.)
.
DSAL