Tamil Dictionary 🔍

பேர்சொல்லாதது

paersollaathathu


இரவில் பேர்வழங்கத்தகாத வசம்பு ஊசி முதலிய பண்டம். 1. Any particular thing not named at night, as sweet flag, needle, etc.; அக்கி. Loc. 2. Herpes;

Tamil Lexicon


pēr-collātatu
n. id.+.
1. Any particular thing not named at night, as sweet flag, needle, etc.;
இரவில் பேர்வழங்கத்தகாத வசம்பு ஊசி முதலிய பண்டம்.

2. Herpes;
அக்கி. Loc.

DSAL


பேர்சொல்லாதது - ஒப்புமை - Similar