பேச்சாளி
paechaali
பேச்சில் வல்லவன் ; சொல் உறுதியுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்வன்மையுள்ளவன். 1. Good speaker; சொல்லுறுதியுள்ளவன். 2. A man who keeps his word;
Tamil Lexicon
, [pēccāḷi] ''s.'' A good speaker. 2. An upright man, as சொல்லாளி.
Miron Winslow
pēccāli
n. id.+ஆள-. (W.)
1. Good speaker;
சொல்வன்மையுள்ளவன்.
2. A man who keeps his word;
சொல்லுறுதியுள்ளவன்.
DSAL