பேச்சறுதி
paecharuthi
ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு. (யாழ். அக.) Decision in bargaining;
Tamil Lexicon
, [pēccṟuti] ''s.'' Decision in bargaining, as சொல்லறுதி.
Miron Winslow
pēccaṟuti
n. id.+.
Decision in bargaining;
ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு. (யாழ். அக.)
DSAL