Tamil Dictionary 🔍

பேசாதபேச்சு

paesaathapaechu


அவையில் பேசத்தகாத சொல் ; தகுதியற்ற சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசப்பிய வார்த்தை. 2. Indecent or obscene talk ; தகுதியற்ற வார்த்தை. 1. Improper talk.

Tamil Lexicon


அசப்பியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Improper talk. 2. Indecent or obscene language.

Miron Winslow


pēcāta-pēccu
n. பேசு.+ ஆ neg.+.(W.)
1. Improper talk.
தகுதியற்ற வார்த்தை.

2. Indecent or obscene talk ;
அசப்பிய வார்த்தை.

DSAL


பேசாதபேச்சு - ஒப்புமை - Similar