பெரும்புலர்காலை
perumpularkaalai
அதிகாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகாலை. பெரும்புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி (தேவா. 523, 4). Early hours of the morning;
Tamil Lexicon
peru-m-pular-kālai
n. id.+.
Early hours of the morning;
அதிகாலை. பெரும்புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி (தேவா. 523, 4).
DSAL