Tamil Dictionary 🔍

பெருந்திகிரி

perundhikiri


எல்லைச் சக்கரவாளத்துக்கும் அப்பாலுள்ள சக்கரவாளகிரி. பெருந்திகிரி வெற்புடையவே (தக்கயாகப். 403). A mythical range of mountains beyond the mountain cakkaravāḷam;

Tamil Lexicon


peru-n-tikiri
n. id.+.
A mythical range of mountains beyond the mountain cakkaravāḷam;
எல்லைச் சக்கரவாளத்துக்கும் அப்பாலுள்ள சக்கரவாளகிரி. பெருந்திகிரி வெற்புடையவே (தக்கயாகப். 403).

DSAL


பெருந்திகிரி - ஒப்புமை - Similar