பெயர்ந்து
peyarndhu
மறுபடியும் ; பிற்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுபடியும். பெயர்ந்தொரு சிகரந் தேடின் (கம்பரா. கும்பகருண. 184). 1. Again; பிற்பாடு. பெயர்ந்து வா. 2.Presently, afterwards;
Tamil Lexicon
, ''gerund. [as adv.]'' Again. 2. Presently, afterwards. பெயர்ந்துவா Come again.
Miron Winslow
peyarntu
adv. id. (W.)
1. Again;
மறுபடியும். பெயர்ந்தொரு சிகரந் தேடின் (கம்பரா. கும்பகருண. 184).
2.Presently, afterwards;
பிற்பாடு. பெயர்ந்து வா.
DSAL