பெண்சாதி
pensaathi
பெண்பாலர் ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்பாலார். குணச்சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர் (மதுரைக். 555, உரை). 1. Womankind; மனைவி. உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8). 2. Wife;
Tamil Lexicon
மனைவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A wife, மனைவி. ''(usage.)''
Miron Winslow
peṇ-cāti
n. id.+.
1. Womankind;
பெண்பாலார். குணச்சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர் (மதுரைக். 555, உரை).
2. Wife;
மனைவி. உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8).
DSAL