பூர்வசைவன்
poorvasaivan
தீட்சையினால் வீடுபேறு அடையலாம் என்னும் கொள்கையுள்ள சைவமதப் பிரிவினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீட்சாகருமத்தால் மோட்சமடையலாகு மென்ற கொள்கையுள்ள சைவமதப் பிரிவினன். (சி. சி. 8, 27, சிவாக்). A šaivaite who holds that salvation is obtainable by initiatory rites;
Tamil Lexicon
pūrva-caivaṉ
n. id.+.
A šaivaite who holds that salvation is obtainable by initiatory rites;
தீட்சாகருமத்தால் மோட்சமடையலாகு மென்ற கொள்கையுள்ள சைவமதப் பிரிவினன். (சி. சி. 8, 27, சிவாக்).
DSAL