Tamil Dictionary 🔍

பூர்வக்காட்சியனுமானம்

poorvakkaatsiyanumaanam


முன் அனுபவித்தறிந்ததை அடிப்படையாகக்கொண்டு அறுதியிடும் அனுமானம். போது நாற்றத்தாலறிதல் பூர்வக்காட்சியனுமானம். (சி. சி. அளவை, 12). A kind of inference which is based on previous experience;

Tamil Lexicon


pūrva-k-kāṭci-y-aṉumāṉam
n. pūrva+. (Log.)
A kind of inference which is based on previous experience;
முன் அனுபவித்தறிந்ததை அடிப்படையாகக்கொண்டு அறுதியிடும் அனுமானம். போது நாற்றத்தாலறிதல் பூர்வக்காட்சியனுமானம். (சி. சி. அளவை, 12).

DSAL


பூர்வக்காட்சியனுமானம் - ஒப்புமை - Similar