Tamil Dictionary 🔍

பூரணவயசு

pooranavayasu


நூறு பிராயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூரு பிராயம். Full age, as 100 years in general;

Tamil Lexicon


நிறைவயசு.

Na Kadirvelu Pillai Dictionary


--பூரணாயு, ''s.'' Full age, one hundred years or above.

Miron Winslow


pūraṇa-vayacu
n. id.+.
Full age, as 100 years in general;
நூரு பிராயம்.

DSAL


பூரணவயசு - ஒப்புமை - Similar