Tamil Dictionary 🔍

பூம்பாளை

poompaalai


இளம்பாளை ; ஒரு நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம்பாளை கண்கமுகின் பூம்பாளை (தேவா. 623, 10).. 1. Tender spathe; ஆவணி கார்த்திகையில் விதைக்கப்பட்டு நான்கு மாதங்களில் விளையும் சம்பாவகை. (நாமதீப. 351.) 2. A kind of campā paddy sown in āvaṇi-Kārttikai, maturing in four months;

Tamil Lexicon


பூப்பாளை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Tender spatha.

Miron Winslow


pū-m-pāḷai
n. id.+
1. Tender spathe;
இளம்பாளை கண்கமுகின் பூம்பாளை (தேவா. 623, 10)..

2. A kind of campā paddy sown in āvaṇi-Kārttikai, maturing in four months;
ஆவணி கார்த்திகையில் விதைக்கப்பட்டு நான்கு மாதங்களில் விளையும் சம்பாவகை. (நாமதீப. 351.)

DSAL


பூம்பாளை - ஒப்புமை - Similar