பூதிப்பிடி
poothippiti
அநியாயமாய்த் தாக்குகை. 1. Attacking a person unjustly; பிறர்காரியத்திற் காரணமின்றிப் பிரவேசிக்கை. 2. Intermeddling with other's concerns;
Tamil Lexicon
, ''v. noun.'' Attacking a person unjustly. 2. Intermeddling with others' concerns, without reason. அவனைப்பூதிப்பிடியாய்ப்பிடித்துக்கொண்டுபோனார் கள். They attacked him violently.
Miron Winslow
pūti-p-piṭi
n. id.+. (W.)
1. Attacking a person unjustly;
அநியாயமாய்த் தாக்குகை.
2. Intermeddling with other's concerns;
பிறர்காரியத்திற் காரணமின்றிப் பிரவேசிக்கை.
DSAL