பூதபரிணாமதேகம்
poothaparinaamathaekam
ஐம்பூதங்களின் வேறுபாட்டால் தோன்றிய உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபூதங்களின் விகாரப்பாட்டால் தோன்றிய சரீரம். Physical body, formed by pūtapariṇāman;
Tamil Lexicon
தூலதேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Bodies formed of the gross elements. See பரிணாமசரீரம் under சரீரத்திரயம்.
Miron Winslow
pūta-pariṇāma-tēkam
n. id.+.pariṇāma+.
Physical body, formed by pūtapariṇāman;
பஞ்சபூதங்களின் விகாரப்பாட்டால் தோன்றிய சரீரம்.
DSAL