Tamil Dictionary 🔍

பூஞ்சற்கண்

poonjatrkan


குழிந்த கண் ; பீளைக்கண் ; ஒளி மங்கிய கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி மங்கிய கண். 2. Dim eyes; பிளைக்கண். 1. Bleared eyes; குழிந்த கண். 3. Small, sunken eyes;

Tamil Lexicon


, ''s.'' Bleared eyes, பீளைக்கண். 2. Dim eyes, ஒளிமங்கியகண். 3. Small sunken eyes, குழிந்தகண்.

Miron Winslow


pūṉcaṟ-kaṇ
n. id.+. (W.)
1. Bleared eyes;
பிளைக்கண்.

2. Dim eyes;
ஒளி மங்கிய கண்.

3. Small, sunken eyes;
குழிந்த கண்.

DSAL


பூஞ்சற்கண் - ஒப்புமை - Similar