பூச்சொக்காய்
poochokkaai
பூவேலையுள்ள துணியில் தைத்த சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவேலையுள்ள துணியிற்றைத்த சட்டை. Long jacket embroidered with floral designs;
Tamil Lexicon
pū-e-cokkāy
n. id.+.
Long jacket embroidered with floral designs;
பூவேலையுள்ள துணியிற்றைத்த சட்டை.
DSAL