Tamil Dictionary 🔍

பூச்சக்கரவாளக்குடை

poochakkaravaalakkutai


கோயில்மூர்த்திகட்குப் பிடிக்கும் பெரிய வெண்குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில்மூர்த்திகட்குப் பிடிக்கும் பெரிய வெண்குடை. மதிகொண்ட பூச்சக்கர வாளக்குடையின் (திருப்போ. சந்நிதி. அலங்கா.49). Huge, white templeumbrella;

Tamil Lexicon


pū-c-cakkara-vāḷa-k-kuṭai
n. bhū+.
Huge, white templeumbrella;
கோயில்மூர்த்திகட்குப் பிடிக்கும் பெரிய வெண்குடை. மதிகொண்ட பூச்சக்கர வாளக்குடையின் (திருப்போ. சந்நிதி. அலங்கா.49).

DSAL


பூச்சக்கரவாளக்குடை - ஒப்புமை - Similar