Tamil Dictionary 🔍

பூக்குறடு

pookkuradu


பூமாலை தொடுக்கும் மேடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமாலை தொடுப்பதற்கான மேட்டிடம். (யாழ். அக.) Raised platform for garland-makers;

Tamil Lexicon


, ''s.'' A raised place for gar land-makers. ''(p.)''

Miron Winslow


pū-k-kuṟaṭu
n. id.+.
Raised platform for garland-makers;
பூமாலை தொடுப்பதற்கான மேட்டிடம். (யாழ். அக.)

DSAL


பூக்குறடு - ஒப்புமை - Similar