Tamil Dictionary 🔍

பூகண்டகர்

pookandakar


உலகின் பகைவரான அசுரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உலகின் பகைவர்] அசுரர். பூகண்டகர் கோவோ டாகண்டலன் மாய (தக்கயாகப். 693). Asuras, as the enemies of the world;

Tamil Lexicon


pū-kaṇṭakar
n. பூ+.
Asuras, as the enemies of the world;
[உலகின் பகைவர்] அசுரர். பூகண்டகர் கோவோ டாகண்டலன் மாய (தக்கயாகப். 693).

DSAL


பூகண்டகர் - ஒப்புமை - Similar