புஷ்பவிமானம்
pushpavimaanam
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனவகை. (W.) 1. Car adorned with flowers in a temple festival; . 2. See புட்பகவிமானம்.
Tamil Lexicon
, ''s.'' A vehicle adorned with flowers, ''commonly'' for an idol at a ceremony, பூந்தேர்.
Miron Winslow
puṣpa-vimāṉam
n. id.+.
1. Car adorned with flowers in a temple festival;
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனவகை. (W.)
2. See புட்பகவிமானம்.
.
DSAL