Tamil Dictionary 🔍

புலிமுகக்கடுக்கன்

pulimukakkadukkan


புலியின் முகத்தைப்போன்றதும் மகல ர் காதிற் பூண்பதுமான அணிவகை. (W.) A kind of ear-ornament worn by women, resembling a tiger's face;

Tamil Lexicon


--புலிமுகப்பணி, ''s.'' A kind of female ear-ornament resemb ling a tiger's mouth.

Miron Winslow


puli-muka-k-kaṭukkaṉ
n. புலி + முகம்+.
A kind of ear-ornament worn by women, resembling a tiger's face;
புலியின் முகத்தைப்போன்றதும் மகல¦ர் காதிற் பூண்பதுமான அணிவகை. (W.)

DSAL


புலிமுகக்கடுக்கன் - ஒப்புமை - Similar